trichy பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை நமது நிருபர் ஜூன் 20, 2019 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் ஆவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்றுவிழா மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது